80, 90 களில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி ந டிகையாக இருந்து வந்தவர் ந டிகை ஸ்ரீ பிரியா. இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான முருகன் காட்டிய வழி என்ற படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானார். இவர் தற்போது வரை 200 கும் மேற்பட்ட படங்களில் கதா நாயகியாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை நடித்துள்ளா.ர் மேலும் இவர் டப்பிங் கலைஞராகவும், படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கமல் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருந்து வந்துள்ளார்.
இவரது தாயாரான கிரிஜா பக்கிரிசாமி தன்னுடைய 81 ஆவது வயதில் வயது மூ ப் பி ன் காரணமாக உ யி ரி ழ ந் த தா க தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிஜா பக்கிரிசாமி புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞரான குரு காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி அவரின் மனைவியாவார்.
கிரிஜா பக்கிரிசாமி காதோடு நான் பேசுவேன் என்ற படத்தை இயக்கி உள்ளார். அதேபோல நீயா நட்சத்திரம் போன்ற படத்தையும் தன்னுடைய மகளான ஸ்ரீ ப்ரியாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூ ப் பி ன் காரணமாக உடல்நல பி ர ச் ச னை க ளை சந்தித்து வந்துள்ளார். மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் உ யி ரி ழ ந் து ள் ள தா க தகவல் வெளியாகியது. இவரது ம றை வி ற் கு திரைத்துறையில் உள்ள பலரும் இ ர ங் க ல் தெரிவித்து வருகிறார்கள்.