ஷா ப் பி ங் முடித்துவிட்டு வீட்டிற்க்கு திரும்பிய பிரபல முன்னணி ந டிகைக்கு நள்ளிரவில் நடந்த வி ப ரீ த ம்…! அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!! அப்படி அவங்களுக்கு அங்கு என்ன நடந்தது தெரியுமா…??

சினிமா

அ க் க ட தே ச த் து சினிமாவில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக தற்போது கொடி கட்டி பறந்து வருபவர் ந டிகை ஷாலுசௌராசிரியா. அங்கு தற்போது பல படங்களில் பி சி யா க நடித்து வருகிறார் ஷாலு சௌராசிரியா. இந்நிலையில் அவருக்கு நடந்த மோ ச மா ன  நிகழ்வு ஒன்றை சமீபத்தில் தெரிவித்துள்ளர ஷாலு சௌராசிரியா.


அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று ஷா ப் பி ங் சென்று விட்டு இரவு 11 மணி அளவில் வீடு திரும்பும்போது இந்த ச ம் ப வ ம் நடந்துள்ளது என தெரிவித்திருந்தார். அதாவது வீடு திரும்புகையில் ஒரு கு ம் ப ல் அவரை தா க் கி விட்டு கையில் இருந்த பணம் பொருட்கள் போன்றவற்றையும்  செல்போன் முதலியவற்றையும் க ள வா டி சென்றுள்ளது.

இதுகுறித்து போ லீ சா ரி ட ம் பு கா ர் ஒன்றையும் கொடுத்துள்ளார் ஷாலு சௌராசிரியா. அந்த கு ம் ப ல் தா க் கி ய தி ல்அவருக்கு சி று சி று கா ய ங் க ள் ஏற்பட்டு மருத்துவமனையில் சி கி ச் சை மேற்கொண்டுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார் ஷாலு.

இந்த நிகழ்வு ரசிகர்களிடையே அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இவர் பல படங்களில் நடித்து வருவதாக தகவல் தெரிகிறது.
<

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *