பலரின் முன் கூ ச் ச மே இல்லாமல் மூ த் த ந டிகை செய்த கா ரி ய ம்…? அட 57 வயதில் இப்படி ஒரு செயல் தேவைதானா…?? இணையத்தில் லீ க் கா ன வீடியோ உள்ளே…!!!

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல ந டிகைகளுக்கு பெரும்பாலும் கொடுப்பதில்லை. உதாரணத்துக்கு 80, 90 களில் நடித்த நடிகர்கள் தற்போதும் கதாநாயகர்களாக க ல க் கி வருகிறார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் அவருக்கு ஜோ டி யா க நடித்த ந டிகைகள் பலரும் தற்போது சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர்.

அதிலும் ஒரு சில ந டிகைகள் தற்போது கு ண ச் சி த் தி ர கதாபாத்திரங்களிலும் அம்மா, அத்தை போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் 1981 ஆவது ஆண்டு வெளியான அலைகள் ஓ ய் வ தி ல் லை படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானவர் ராதா. அதன்பின்னர் ரஜினி, கமல் மற்றும் அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பலரது படத்திலும் நடித்து முன்னணி ந டிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார் ராதா.

அந்தக் காலத்தில் பெரும்பாலும் க வ ர் ச் சி காட்டாமல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ந டிகை ராதா பெரும்பாலும் இவரது கதாபாத்திரம் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் அமைந்தது இதற்கு காரணமாகும். 80, 90 காலகட்டங்களில் நடித்த நடிகர்கள், ந டிகைகள் வருடம் ஒருமுறை கூடி சிறப்பிப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் காலமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கொ ரோ னா காரணாமாக  எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தவில்லை. இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள ஒரு ஹோ ட் ட லி ல் 80, 90 காலத்தை சேர்ந்த ந டிகை, நடிகர்கள் இணைந்து சிறப்பித்து இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் ந டிகை ராதா கு த் தா ட் ட ம் ஒன்றை போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெ ட் டி ச ன் க ள் 57 வயசுல இதெல்லாம் தேவைதானா என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *