ரக்ஷா பந்தனில் நடிகை நயன்தாரா யாருக்கு கயிறு கட்டியுள்ளார் என்று தெரியுமா ?? அட இந்த பிரபலத்துக்கா கயிறு காட்டினார் என்று அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!!

சினிமா

நடிகை நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்,

இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.இந்திய முழுவதும் உள்ள தங்கைகள், அக்காக்கள் அனைவரும் தங்களது உடன்பிறந்த சகோதரர்களை கௌரவிக்கும் நாள் ரக்ஷபந்தன்.

இது தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும் இப்போதும் அனைவரும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.அப்படி காலை முதல் பிரபலங்களும் வீட்டில் சகோதரிகள் கட்டிய கயிறை காட்டியபடி புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

Vignesh Shivan Nayanthara Press Meet Stills

நடிகை நயன்தாராவிற்கு ஒரு பெண் ராக்கி கட்ட நடிகையும் அவருக்கு கயிறு கட்டுகிறார். அந்த கியூட்டான வீடியோ டுவிட்டரில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.