ந டிகை சமந்தா தமிழ் சினிமாவில் மா ஸ் கோ வி ன் காவிரி என்ற படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார். பின்னர் சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வெகு விரைவிலேயே முன்னணி ந டிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் சமந்தா.
தமிழ் சினிமாவில் இவரது மா ர் க் கெ ட் உச்சத்தில் இருந்தபோதே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் வி ழு ந் து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்தனர். திருமணத்துக்குப் பின் நான்கு வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் பல்வேறு காரணங்களுக்காக வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர்.
பொதுவாக ந டிகைகள் வி வா க ர த் து க் கு பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்து முன்பு சினிமாவில் இருந்த இடமே தெரியாத அளவு சென்றுவிடுகிறார்கள். ஆனால் சமந்தாவுக்கு வி வா க ர த் து க் கு பின்னர் தான் மா ர் க் கெ ட் உச்சத்திற்கு சென்றது என்றே சொல்லலாம். கா ரணமாக பு ஷ் பா படத்தில் போட்ட கு த் தா ட் ட த் தை பலரும் கூறுகிறார்கள். தற்போது ஹா லி வு ட் , பா லி வு ட் என பட வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார் சமந்தா.
இடையில் சில மாதங்களுக்கு முன்பு அ ரி ய வ கை நோ யா ல் பாதிக்கப்பட்ட சமந்தா மருத்துவமனையில் சி கி ச் சை மேற்கொண்டு இருந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் .பின்னர் அது சரியாகி வழக்கம் போல இருந்த சமந்தாவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோ ச மா கி அ ப் ப ல் லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
சில வாரங்களுக்கு முன்பு சமந்தாவின் யசோதா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.