எ ட் டி பார்த்து கே வ ல மா க மா ட்டிய அமுதவாணன்…! வெளியான ப ர ப ர ப் பு வீடியோவால்… கொ ந் த ளி க் கு ம் நெ ட்டிசென்கள்…!!!

பிக் பாஸ் வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சிகளில் வி று வி று ப் பா க சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீ ச னி ல் தற்போது அமுதவாணன் பா த் ரூ மி ல் குளிக்கும் பெண் போட்டியாளர்களை எ ட் டி ப் பா ர் க் கு ம் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. ஐந்து சீ ச ன் க ளா க  நல்ல வரவேற்பு பெற்று வந்த பி க் பா ஸ் நிகழ்ச்சியின்  6 வது சீ ச ன் தற்போது நாற்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓ டி க் கொண்டிருக்கிறது.

21 போட்டியாளர்களுடன் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்ட பி க் பா ஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை 5 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். சாந்தி, அசல் கோளாறு, செரினா,  மகேஸ்வரி நிவாஸினி ஆகிய போட்டியாளர்கள். அதுமட்டுமல்லாமல் டி க் டா க் புகழ் ஜி.பி.முத்து தானாக முன் வந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் பி க் பா ஸ் சீ ச ன் 6 இந்த சீ ச னி ல் நகைச்சுவை நடிகர் அமுதவாணன் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் செய்யும் செயல்கள் கா மெ டி யா ரசிகர்களை ரசிக்க வைக்கும் வண்ணம் அமைந்தது. சமீப காலங்களில் இவர் செய்யும் செயல்களால் ரசிகர்களே வெ று ப் பை சம்பாதித்து வருகிறார் அமுதவாணன்.

அதாவது போட்டியாளர் ஜனனியிடம் இவர் பழகும் விதம் சரி இல்லை என்று ஹ வு ஸ் மே ட் பலரும்  கூறினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் தற்போது பெண் போட்டியாளர் ஒருவர் குளிப்பதை அமுதவன் எ ட் டி ப் பா  ர் க் கு ம் வீடியோ ஒன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது.

மை க் கை க ழ ற் றி வைத்து விட்டு எ ட் டி ப் பா ர் த் து கொண்டிருப்பதை பார்த்த பி க் பா ஸ் குரல் அமுதவாணன் மை க் கை மா ட் டு ங் க ள் என கூறியதும் அங்கிருந்து செல்கிறார் அமுதவாணன். இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை ரெ ட் கா ர் டு கொடுத்து உடனடியாக வெளியே அனுப்புங்கள் என கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *