பிரபல தொலைக்காட்சியில் ஐந்து சீ ச ன் க ளா க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது ஆறாவது சீ ச னி ல் நாற்பது நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது பி க் பா ஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வி ல கு வ தா க செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
கா ர ண ம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய கமலஹாசனுக்கு லே சா ன கா ய் ச் ச ல் இருந்ததால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இப்படி இருக்கையில் தற்போது சி கி ச் சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார் கமலஹாசன். ஓரிரு நாட்களுக்கு ஓ ய் வி ல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள். இதனால் வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் கமலஹாசன் பி க் பா ஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
இந்நிலையில் ஒருவேளை கமலஹாசன் வரமுடியாத சூழ்நிலையில் இருந்தால் யார் நிகழ்ச்சிகயை தொகுத்து வழங்குவார்கள் என்று பல கேள்விகள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஓ டி டி தளத்தில் வெளியான பி க் பா ஸ் அ ல்டி மே ட் நிகழ்ச்சியை கமலஹாசனுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்த பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சியும் சிம்பு தொகுத்து வழங்குவார் என ரசிகர் பலரும் கருதுகிறார்கள். அப்படியானால் அந்த பிரபல தொலைக்காட்சியின் டி ஆர் பி ரே ட் டி ங் ப டு மோ ச மா க கீழே இறங்கும் என பல நெ ட் டி ச ன் க ள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவர் நடித்து வரும் படங்களில் ரி லீ சு ம் இதனால் பா தி க் க ப் படு ம் என தயாரிப்பாளர்கள் வ ரு ந் தி வருகிறார்கள்.