நடிக்க ஆரம்பித்து 38 வ ரு ஷ ங் க ள் ஆகியும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்காத ஒரே ந டிகை…? அட அதுக்கு இப்படியொரு காரணமா…?? யார் அந்த ந டிகைன்னு தெரியுமா…???

சினிமா

சினிமாவில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த். பின்னர் தற்போது தமிழ் சினிமாவின் சூ ப் ப ர் ஸ் டா ர் எனும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் ரஜினிகாந்த். இடையில் வி ல் ல னா க வு ம் நடித்து அதன் பின் மீண்டும் ஹீ ரோ வா க க ளமி ற ங் கி தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இவர் படங்களில் நடிக்க தற்போது தற்போது வரையுமே இளமை நடிகைகளும் ஆர்வமாக தான் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் சூ ப் ப ர் ஸ் டா ர் நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்று பெரிய விஷயம் தான் அதனால் பெரிய பிரபலம் கிடைக்கும்.

80 களில் இருந்து தற்போது வரை கதாநாயகனாக நடித்து வரும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 80 களில் பிரபலமாக இருந்த ந டிகைகளும் தற்போது பிரபலமாக முயற்சித்து வரும் முன்னணி நடிகைகளும் ஜோடி போட்டு நடித்துள்ளார். ஆனால் 80 களில் இருந்து தற்போது வரை ஒரு ந டிகை மட்டும் இவர்கள் படத்தில் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அடியை வேறுயாருமில்லை நடிகை ஊர்வசி தான். எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடிப்பினால் சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை காட்டுபவர் ந டிகை ஊர்வசி. இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் கண்டிப்பாக கா மெ டி கலந்த பத்திரமாகவே அமைந்திருக்கும். ரஜினியும் கா மெ டி காட்சிகளில் பி ன் னி பெ ட ல் எடுத்து விடுவார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இருந்தால் அந்த படம் தற்போது வரையுமே பேசப்படும் படமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *