சினிமா உலகை பொறுத்தவரை அறிமுக நாயகிகளுடன் ஒரு சில இயக்குனர்களும் கதாநாயகர்களும் திரை பிரபலங்களும் யாரேனும் ஒருவர் செய்யும் சி ல் மி ஷ ங் க ளா ல் சில ந டிகைகள் சினிமாவை விட்டே போயிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு ந டிகை இயக்குனர் செய்த செயலால் இந்தியாவுக்கே வர மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல சா ட் டை படத்தில் கதாநாயகியை நடித்திருந்த மகிமா நம்பியார். இவர் மலையாள சினிமா உலகைச் சேர்ந்தவர். மலையாளத்தில் கா ரி ய ஸ் த ன் என்ற படத்தில் நடிகர் திலீப்பின் சகோதரியாக நடித்திருப்பார் மகிமா நம்பியார். இவர் சினிமா படங்களில் நடிப்பது மட்டுமில்லாது விளம்பர மா ட லா க வு ம் நடித்துள்ளார்.
மேலும் சிந் து ச ம வெ ளி படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது, ஆனால் ஒரு சில காரணங்களாக இவர் அந்த படத்தில் நடிக்கவில்லை. பின்னர் சா ட் டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தார் மகிமா நம்பியார். அப்போது அவர் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சில வருடம் இடைவெளி விட்டு மொசக்குட்டி, அகத்திணை மற்றும் கு ற் ற ம் 23 போன்ற படங்களில் நடித்திருந்தார் மகிமா நம்பியார்.
மேலும் ம கா மு னி படத்தில் சிறந்த துணை ந டிகைக்கான விருதையும் பெற்று இருந்தார். அது மட்டுமல்லாமல் தற்போது ர த் த ம் எனும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் சூ ட் டி ங் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் நடந்து கொண்டிருந்தது அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர் படக்குழுவினர்.
அந்த சமயத்தில் மஹிமா நம்பியார் அ ச ந் து தூ ங் கி விட்டார். அந்த சமயத்தில் இந்த படத்தின் இயக்குனரான அமுதன் ஒரு புகைப்படத்தை எடுத்து எங்கள் படக்குழுவின் கடின உழைப்பாளி புகைப்படத்தை பாருங்களேன் மகிமா நம்பியாரை டேக் செய்துவிட்டார். இந்த புகைப்படத்திற்கு விஜய் ஆண்டனியும் இந்த புகைப்படத்தை பார்த்தால் என்னையே பார்ப்பது போல் இருக்கிறது என கருத்து தெரிவித்து இருந்தார்.
மேலும் இதனை பார்த்த மகிமா நம்பியார் இந்த வருடத்திலேயே அ சி ங் க மா ன புகைப்படம் இது தான் இப்படி இருந்தால் நான் இந்தியாவிற்கு எப்படி வருவது என கூறி ஒரு ட் வி ட் டை போட்டிருந்தார்.
It’s not just the #Ratham crew that’s hardworking, members of the cast are equally committed. Here’s @Mahima_Nambiar learning her lines with intensity. #ThailandDiaries pic.twitter.com/SHSuK2GVDj
— CS Amudhan (@csamudhan) October 7, 2022