குஷ்பூவை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த ந டிகைதான் என் மனைவி…! பெ ரு மூ ச் சு விட்டு பு ல ம் பி ய சுந்தர்.சி…!! யார் அந்த ந டிகைன்னு தெரியுமா…???

சினிமா

90 களில் நடித்த ந டிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தேடும் அளவிற்கு சினிமாவில் இருந்து வி ல கி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில ந டிகைகள் மட்டும் இன்றளவும் இளமையோடு சினிமாவில் நடித்து வருகிறார்கள் அவர்களில் ஒருவர்தான் ந டிகை குஷ்பூ. குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார் குஷ்பூ.

90 களில் பிரபு கார்த்திக் கமல் ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி ந டிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் ந டிகை குஷ்பு இவர் இயக்குனர் சுந்தர்.சி யுடன் காதலில் வி ழு ந் து அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கின்றன. குஷ்பூ நடிப்பது மட்டுமல்லாமல் தன் கணவருடன் இணைந்து ஆவினி சி னி ஆ ர் ட் ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் திரைப்படங்களையும் சீரியல்களை தயாரித்து வருகிறார்.

இயக்குனர் சுந்தர்.சி படங்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் சென்ற வருடம் அரண்மனை 3 படமானது இவரது இயக்கத்தில் ரி லீ ஸ் ஆனது அந்த படத்தின் பு ரோ மோ ஷ ன் நிகழ்ச்சியின்போது சுந்தர்.சியிடம் சில கேள்விகள் கேட்டனர். அதில் குஷ்பூ “எந்த ந டிகையுடன் வேண்டுமானாலும் நடிக்கலாம் இந்த ஒரு நடிகையை தவிர” என்று உங்களுக்கு க ண் டி ஷ ன் போட்டிருக்கிறாராம் என கேள்வி கேட்கப்பட்டது.

அது எதற்கு என்று கேள்வி கேட்க அதற்கு சுந்தர்.சி ந டிகை சௌந்தர்யா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் திறமையான, அழகானவர் கூட குஷ்புக்கு முன்னர் அவரை பார்த்து இருந்தால் அவரையே காதலித்து திருமணம் பண்ணி இருப்பேன் என்று அடிக்கடி குஷ்புவிடம் கூறுவது வழக்கமாக இருந்தது. அதனாலேயே குஷ்பு எந்த ந டிகையுடன் வேண்டுமானாலும் நடியுங்கள் சௌந்தர்யாவுடன் மட்டும் நடிக்காதீர்கள் என கூறியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

 

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *