மா ஜி மனைவி படுத்த ப டு க் கை யா க இருக்கும் போதே… புது காதலியுடன் நாடு நாடக சுற்றிவரும் பிரபல நடிகர்…!! அட இந்த ந டிகைதான் அவரது புது காதலியா…!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…!!!

சினிமா

நடிகர் நாகசைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தது வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ மே க் கி ல் ந டிகை சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நாகசைதன்யா, இருவரது கெ மி ஸ் ட் ரி ரி ய ல் வாழ்க்கையிலும் ஒ த் து போ க வே இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்து கொண்டனர்.

2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும் நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர் பின்னர் சென்ற வருடம் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர். இதற்க்கு காரணமாக பே மி லி  மே ன் 2 படத்தில் எ ல் லை மீ றி ய க வ ர் ச் சி யி ல் சமந்தா நடித்தது, ஒ ல் லி நடிகருடன் திருமணத்துக்கு பின்னும் சமந்தா தொடர்பில் இருந்தது என பல காரணங்களை சினிமா விமர்சகர்கள் முன்வைத்தனர்.

இந்நிலையில் வி வா க ர த் து க் கு பின் இருவரும் அவரவர் வழிகளில் நடிப்பை தெடர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அ ரி ய வ கை நோ யா ல் பா தி க் க ப் ப ட் டு  சி கி ச் சை யி ல் இருந்த சமந்தாவை, நாகா சைதன்யா மருத்துவமனையில் சந்தித்ததாக செய்திகள் ப ர வி ன, பின்னர் இந்த தகவல் பொ ய் யெ ன தெரியவந்தது. இந்நிலையில் சி கி ச் சை யி ல் இருந்து வீடு திரும்பிய சமந்தாவுக்கு மீண்டும் உடல்நிலை மோ ச மா க இருப்பதாக தெலுங்கு செய்தி வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா தனது புதுக்காதலி சோபிதாவுடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர் மா ஜி மனைவி ப டு த் த ப டு க் கை யா க இருக்கும் போ தே.. புதுக்காதலியுடன் நாடு நாடா சுத்துறீங்களே என க மெ ண் டு க ளி ல் க லா ய் த் து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *