நீண்ட நாட்களுக்குப் பிறகு க ர் ப் ப மா ன தை உறுதிப்படுத்திய சீரியல் ந டிகை…! இப்போ எத்தனை மாசம்ன்னு தெரியுமா…???

சினிமா வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சி சேனலான ச ன் டி வி யி ல் ஒளிபரப்பாகி வரும் கேளடி கண்மணி சீரியல் மூலமாக அறிமுகமானவர் ந டிகை திவ்யா ஸ்ரீ. இவர் அதே சீரியலில் நடித்த அர்னவ் என்பவரை பலவருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் லி வி ங் வாழ்க்கையிலும் இருந்துள்ளனர் இருவரும். அதன் பிறகு அண்மையில் திருமணம் செய்து கொண்டனர் இருவரும்.

இந்நிலையில் திவ்யா க ர் ப் ப மா க இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த புகைப்படங்கள் வெளியிட்ட சில நாட்களிலே அர்னவ் தன்னை அ டி த் து கொ டு மை ப் ப டு த் து வ தா க வு ம் தனது வ யி த் தி லி ரு க் கு ம் குழந்தையை அ ழி க் க முயற்சி செய்வதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அர்னவ் மீது வ ழ க் கு போ ட ப் ப ட் டு கை து செய்யப்பட்டிருந்தார். தற்போது ஜா மி னி ல் வி டு த லை பெற்று இருக்கிறார் அர்னவ். இதனையடுத்து இருவரும் தங்களது கே ரி ய ரி ல் கவனத்தை திருப்பி சீரியலில் நடிப்பதை தொடந்து வருகிறார்கள்.

இப்படியிருக்கையில் திவ்யா தனக்கு 5 மாதங்கள் ஆகி விட்டதாக கூறி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குட்டி வ யி று தெரிய வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *