கல்யாணம் ஆனா என்ன கா த லி ச் சு ட் டு தான் இருப்பேன்…! 6ya பெயரை மாற்றாத முன்னாள் காதலி…!! இந்த காலத்தில் இப்படியொரு காதலா…?? வை ர லா கு ம் புகைப்படம்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. இவர் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் இரண்டாம் கட்ட கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு பெரும் பிரபலத்தை கொடுத்தது ராஜா ராணி படம் மற்றும் நான் கடவுள் படம் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு ராஜா ராணி படத்தில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் தனது கதாபாத்திரத்தை திறம்பட நடித்து இருந்தார் ஆர்யா. தமிழ் சினிமாவில் சார்மிங் பாய் என பலராலும் கூறப்படும் ஆர்யா தன்னுடன் நடிக்கும் ந டிகைகளுடன் நெ ரு க் க மா க பழகக்கூடியவர். அப்படி இருந்தும் 35 வயதை கடந்தும் பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த ஆர்யா.

சில ஆண்டுகளுக்கு முன்பு ந டிகை சாயிஷா என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். சாயிஷா இவருடன் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சயிஷாவை திருமணம் செய்வதற்கு முன்பே பிரபல தொலைக்காட்சியில் வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் ஆர்யா. அப்போது கலந்துகொண்ட 18 பெண்களில் முதல் மூன்று பெண்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் ந டிகை அபர்ணதி.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் என்ற திரைப்படத்தில் அபர்ணதி நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிகர் ஆர்யாவின் மீது உள்ள தீ வி ர காதலினால் அவரை ம ற க் க வி ல் லை என்பதை இணையத்தின் மூலம் தெரிவித்து விட்டார்.  இவர் டு  வி ட்ட ரி ல் 6ya என்ற எழுத்தை பின்னால் சேர்த்துள்ளார். இன்றுவரையும் அதை எடுக்காமல் வைத்துள்ளார் இதனால் ஆர்யாவுக்கு தி ருமணம் ஆனாலும் அவர் இன்னும் காதலில் இருப்பதாக தெரிகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *