பிரபல தொலைக்காட்சியில் சித்தி சீரியலுக்கு பின் ராதிகா நடித்து தயாரித்த சீரியல் தான் வாணி ராணி சீரியல். இந்த சீரியலில் ராதிகா இரட்டை வே ட த் தி ல் நடித்திருந்தார். 2013ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியலில் ராதிகாவுக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் இருப்பது போன்று காட்சி அமைத்து இருப்பார்கள். அதில் மகளாக கு ழ ந் தை நட்சத்திரத்தில் தோன்றியவர் ந டிகை நேகா.
கேரளாவை சேர்ந்த இவர் பைரவி, பிள்ளை நிலா போன்ற சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் தி எல்லோ பெ ஸ் டி வ ல் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார் நேஹா. அது மட்டுமல்லாமல் சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜா க் ச ன் து ரை என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது பாக்யலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கடைசி மகளாக நடித்து வருகிறார் நேஹா.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரது அம்மாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதிவினை எத்தனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் தனக்கு தங்கை பிறந்துள்ளார் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் இந்த வயசில் குழந்தை பெ த் து க் க வேண்டும் என்று அவரது அம்மாவை வி ம ர் சி த் த ன ர். ஏனெனில் நேஹாவுக்கு 19 வயதாகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு நேஹாவின் தங்கையின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தார் நேகா. இதனை பார்த்த நெட்டிசோன் ஒருவர் கா லே ஜ் முடுச்ச பொண்ண வச்சுக்கிட்டு, இந்த வயசுல கு ழ ந் தை பெ த் து க் க ணு மா எனவும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதற்கு காலேஜ் படிக்கிற பொண்ணு இருந்தாலும் இந்த வயசிலேயும், இல்ல எந்த வயசிலேயும் கு ழ ந் தை பெ ற் று க் கொள்வது த ப் பி ல் லை என கூறியிருந்தார் நேகா. மேலும் இது போன்ற எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் கு ப் பை போல ரிப் ளை பண்ணுறவங்களை கண்டுக்க கூடாது எனவும் கூறியிருந்தார்.