பி க் பா ஸ் சீ ச ன் 6 இல் பிரபலமாக பேசப்பட்டு வருபவர் அசீம். ச ண் ட க் கோ ழி போல பி க் பா ஸ் வீட்டில் சுற்றி வருகிறார் அசீம். இவர் ச ன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பி ரி ய மா ன வ ளே என்ற தொடர் மூலம் சீரியலில் அறிமுகமானார். பின்னர் வி ஜ ய் தொலைக்காட்சிக்கு சென்ற இவர் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்தார்.
அந்த சீரியலில் பி க் பா ஸ் புகழ் ஷிவானி நாராயணன் உடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார் அசீம். இந்த சீரியலில் இவருக்கு பிரபலத்தை வாங்கிக் கொடுத்தது என்று சொல்லலாம். மேலும் இந்த சீரியலில் நடித்த ஷிவானியுடன் லி வி ங் வாழ்க்கையில் சிலகாலம் இருந்ததாக தகவல்கள் அ ப் போ தை க் கு ப ர வி க் கொண்டிருந்தன.
பின்னர் அவரை விட்டுவிட்டு வயது மூ த் த இயக்குனர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சில தகவல்களும் அ ப் போ தை க் கு க சி ய தொடங்கியது. பி க் பா ஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்த அசீம் சில காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டுள்ள அசீம் இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுடன் ச ண் டை போடுவதும் முன்னோடியாக இருந்து வருகிறார்.
பி க் பா ஸ் டா ஸ் க் ஒன்றில் குடும்பத்தை பற்றி கதை கூறுவதற்காக இருந்தது இதில் தனது கதையைச் சொல்ல வரும்போது சக போட்டியாளர்கள் வேண்டாம் என ப ஸ் ஸ ரை அ ழு த் தி நி று த் தி விட்டார்கள். அவர் கூறியதில் தனது வாழ்நாளிலேயே க ஷ் ட மா ன ச ம் ப வ ம் என்னவென்றால் தனது மகனை பார்க்காமல் இருப்பது என்று கூறியிருந்தார். இந்நிலையில் அசீம் அவரது விவாகரத்தான மனைவி மற்றும் மகன் அது புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.