அர்ச்சனா முடியை பிடித்து ச ண் டை போடும் நிஷா…? இது எப்போ நடந்தது…!! அட பழைய வி ஷ ய த் தை எதுக்கு இப்ப கி ர ளி கி ட் டு…!!!

பிக் பாஸ் வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டு வரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சி எது என்று பார்த்தால் அது பி க் பா ஸ் நிகழ்ச்சி தான். அப்படி அந்த பி க் பா ஸ் நிகழ்ச்சி 5 சீ ச ன் களை வெற்றிகரமாக கடந்து தற்போது 6 ஆவது சீ ச ன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீ ச னு ம் சுமார் 45 நாட்களை கடந்துவிட்டது. எல்லா சீ ச ன் க ளை போலவே இந்த சீ ச னி லு ம் ச ண் டை ச ச் ச ர வு க் கு ப ஞ்  ச மி ல் லா ம ல் இருந்து வருகிறது.

பி க் பா ஸ் சீ ச ன் 1 ல் ச ர் ச் சை போட்டியாளர்களாக இருந்தவர்கள் ஜூலி மற்றும் ஓவியாவை சொல்லலாம். மேலும் பி க் பா ஸ் சீ ச ன் 2 ல் தாடி பாலாஜி மற்றும் சென்றாயன் ஆகியோர் செய்த செயல்கள் நினைவுக்கு வரும், மேலும் பி க் பா ஸ் சீ ச ன் 3 ல் வனிதா மற்றும் அபிராமி, கஸ்துரி, லாஸ்லியா போன்ற போட்டியாளர்கள் நினைவுக்கு வருவார்கள்..\

அந்தவகையில் பி க் பா ஸ் சீ ச ன் 4 ல் அர்ச்சனா, கேபிரில்லா மற்றும் நிஷா ஆகியோர் நினைவுக்கு வருவார்கள். அர்ச்சனாவுக்கு அந்த சீசனில் பட்ட பெயர்கள் கூட ரசிகர்கள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ச ண் டை ச ச் ச ர வு க ள் என்பது எல்லா சீ ச ன் க ளி லு ம் கண்டிப்பாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்தவகையில்  பி க் பா ஸ் சீ ச ன் 4 ல் அர்ச்சனா மற்றும் நிஷா இருவரும் மு டி யை பி டி த் து ச ண் டை போட்டுக்கொண்ட வீடியோவின் பழைய ப் ர மோ  சமீபத்தில் இணையத்தில் நெட்டிசென்களால் பகிரப்பட்டு வை ர லா கி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *