தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆரம்ப காலத்திலிருந்தே பிற மொழி ந டிகைகளின் ஆ தி க் க ம் அதிகமாகவே வருகிறது. எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் சரோஜா தேவி, ஜெயலலிதா என தொடங்கி, குஷ்பூ, நக்மா என ரஜினி, கமல் காலத்தில் ஆரம்பித்து தற்போது நயன்தாரா, அமலாபால் என அத்தனை முன்னணி ந டிகைகளும் பிற மொழியை சேர்ந்தவர்களே.
அந்த வகையில் ஒரு காலத்தில் ஆ தி க் க ம் செலுத்திவந்தவர் பா லி வு ட் ந டிகை தபு. இவர் 1982 ஆம் ஆண்டு ப ஷா ர் என்ற திரைப்படத்தின் மூலம் பா லி வு ட் சினிமாவில் அறிமுகமானார் தபு. தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சி றை ச் சா லை, இருவர், காதல் தேசம், சி நே கி தி யே போன்ற படங்களில் நடித்திருந்தார் தபு. தமிழில் பெரும்பாலும் சோ க த் தை தா ங் கி ய கதாபாத்திரங்களிலே நடித்திருந்தார்.
இதனால் இவருக்கு அ ழு மூ ஞ் சி ந டிகை என்ற பெயரும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. பின்னர் பா லி வு ட் பக்கம் சென்ற தபு அங்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவே அங்கேயே செ ட் டி லா கி வி ட் டா ர். மற்றும் பிரபல ந டிகையாகவே திகழ்ந்து வந்தார் தபு. தற்போது 51 வயதை கடந்தும் தபு இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.
தபு ஒரு காலத்தில் ந டிகை அஜய் தேவ்கானை காதலித்து வந்தாராம். இருவரும் பல ஆண்டுகளாக லி வி ங் வாழ்க்கையில் இருந்து வந்தார்களாம். பின்னர் சில காரணங்களால் இருவரும் பி ரி ந் து விட்டனர். இதன் காரணமாக இன்றளவும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார் ந டிகை தபு. அஜய் தேவ்கான் ந டிகை கஜோலை திருமணம் செய்து கொண்டு வந்து வருகிறார்.