உதவியாளருக்கு ப ளா ர் ன் னு ஒன்னு விட்டா பிரபல ந டிகை…! எதற்கு தெரியுமா…?? அட இவங்க இப்படியொரு குணமுடையவரா…?? அ தி ர் ச் சி யா ன ரசிகர்கள்…!!!

சினிமா

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பின்னாளில் ந டிகையாக க ள மி ற ங் கி தற்போது தனக்கென ஒரு பாணியில் பயணித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு பிரபலத்தை கொடுத்தது கா க் கா மு ட் டை திரைப்படம் தான். பல ந டிகைகளும் முன்னனி ஹீ ரோ க் க ளு ட ன் டூ ய ட் பாடுவதையே பெரும்பாலும் விருப்பி நடிக்கிறார்கள்.

ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இரெண்டு குழந்தைகளின் அம்மாவாக கா க் கா மு ட் டை படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் நம்ம வீடு பிள்ளை திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். வளர்ந்து வரும் ந டிகைகள் பலரும் நடிக்க தயங்கும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அ சா ல் ட் டா க நடித்து தனக்கான நடிப்பினை மெ ரு கே ற் றி வருகிறார் ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கனா படத்தில் கி ரி க் கெ ட் வீ ரா ங் க னை யா க நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

க/பெ.ர ண சி ங் க ம் என்றபடத்திலும், தர்மதுரை படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ச வா லா ன கதாபாத்திரங்களில் நடித்து கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம் இரெண்டு என்ற வித்தியாசமான வெ ப் சீ ரி  ஸ் படத்தில் நடித்து க ல க் கி யி ரு ந் தா ர்.

இந்நிலையில் ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொ ண் டை யி ல் பி ர ச் ச னை காரணமாக தனது உதவியாளரிடம் கு டி க் க சூ டு தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தாமதமாக கொண்டுவரவே உதவியாளர் கன்னத்தில் ப ளா ர் என அ ரை வைத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை பார்த்த படக்குழுவினர் அ தி ர் ச் சி யா கி வி ட் ட ன ரா ம். இதனை பிரபல சினிமா விமர்சகர் பேட்டியொன்றில் பதிவிட்டிருந்தர்.

BM

Leave a Reply

Your email address will not be published.