என்னாது !! பெண்ணாக மாறிய அங்காடி தெரு பட நடிகர் !! பல ஆண்டு கழித்து வெளிவந்த புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யான ரசிகர்கள்..!!

சினிமா

அங்காடி தெரு நடிகராக வந்த மகேஷ். புது முகங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மகேஷ்.

இந்த திரைபடத்தில் நடித்து இருந்த அஞ்சலி மற்றும் இவரின் ஜோடி மிக பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனாலுமே அதனை பற்றி யோசித்து மனம் தளர விடாமல் அடுத்து அடுத்து சிறு படங்களில் நடித்து கொண்டிருந்த இவருக்கு கடந்த சில வருங்களாகவே சினிமா வாழ்க்கை சரிவிலேயே சென்றது.

இப்படி நீண்ட நாட்கள் பட வாய்ப்பில்லாமல் இருந்த மகேஷ் தி டீரென தேனாம்பேட்டை என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. அதனை அவரும் உறுதிபடுத்தும் வகையில் அவரும் ஒரு படத்தினை வெளியிட்டு இருக்கிறார்.அந்த போட்டோவினை பார்த்த பல ரசிகர்களுமே ஆ ச்சர்யபட்டு இருக்கின்றார்கள்.

தமிழ் சினிமாவில் அப்படி பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் அங்காடி தெரு மகேஷ் முதன் முதலாக பெண் வேடத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் இது.இந்த படத்தினை பற்றி படத்தின் இயக்குனர் கூறியது என்னவென்றால், ஆம் இந்த படத்தில் அவர் ஒரு திருநங்கை

கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறார. அந்த கதாபாத்திரம் ஊரில் இருக்கும் அனைவரிடமும் அ.டி.வா.ங்கி கொண்டு இருக்கும் கதாபாத்திரம் எனவும் விரைவில் பட வேலைகள் முடிந்துவிடுமேனவும் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Copyright online12media.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.