நடிகர் விக்ரம் கோகலே இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த பழம்பெரும் நடிகராவார். இவர் ஹே ரா ம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகராக மாறினார். ஹம் தில் தே சுகே சனம், பூ ல் பு லை ய போன்ற ஹி ந் தி படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பா லி வு ட் சினிமாவில் திகழ்ந்து வந்தார்.
வயது மூ ப் பு காரணமாக உடல் ந ல க் கு றை பா ட் டி னா ல் பா தி க் க ப் ப ட் ட இவர் கடந்த 5 ஆம் தேதி பூனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். அங்கு விக்ரம் கோகலேவுக்கு தொடர்ந்து ம ரு த் து வ சி கி ச் சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்படி இருந்தும் அவரது சி று நீ ர க ம், இ த ய ம் போன்ற உறுப்புகளின் செயல்படானது பா தி க் க ப் ப ட்ட நிலையில் அவர் கோ மா நிலைக்கு சென்றார்.இதனையடுத்து அவரை வெ ண் டி லே ட் ட ர் சி கி ச் சை யி ல் வைக்கப்பட்டிருந்தார் விக்ரம் கோகலே.
அப்படி தொடர் சி கி ச் சை அளித்தும் இன்று விக்ரம் கோகலே சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழ ந் தா ர். அவரது ம றை வி ற் கு பா லி வு ட் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு மகாராஷ்டிரா சினிமாவையே சோ க த் தி ல் ஆ ழ் த் தி யு ள் ள து என்றே சொல்லலாம். ரசிகர்களும், திரையுலகை சேர்ந்த பலரும் இவரது ம றை வி ற் கு இ ர ங் க ல் தெரிவித்து வருகிறார்கள்.