சற்று முன்… முக்கிய போ ட் டி யா ள ர் பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம் …! அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…???

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் மக்கள் வரவேற்ப்பை பெற்ற ரி யா லி ட் டி நிகழ்ச்சி என்றால் அது பி க் பா ஸ் நிகழ்ச்சி தான் ஐந்து சீ ச ன் க ளா க நல்ல வரவேற்பு பெற்று வந்த பி க் பா ஸ் நிகழ்ச்சியை 6வது சீ ச ன் தற்போது நாற்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓ டி க் கொண்டிருக்கிறது.

21 போட்டியால் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பி க் பா ஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை 5 போட்டியாளர்கள் எ லி மி னே ட் செய்யப்பட்டுள்ளார்கள் சாந்தி, அசல் கோ ளா று ,மகேஸ்வரி, நிவாஸினி, ஷெரினா அதுமட்டுமல்லாமல் டிக் டாக் புகழ் ஜி பி முத்து தானாக முன் வந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில்  வார எ லி மி னே ஷ ன் நா மி ஷ னி ல் ராபர்ட், தனலட்சுமி, ராம், கதிரவன், அமுதவாணன், அசீம், மணிகண்டன் ஆகிய ஏழு பேர் சி க் கி ய நிலையில் யார் வெ ளி யே று வா ர் என்ற எ தி ர் ப் பா ர் ப் பு ரசிகர்களிடையே தொ ற் றி க் கொண்டிருந்தது.

இதுல கதிரவன், அசீம், தனலட்சுமி ஆகியோர் ஓரளவுக்கு வா க் கு க ளை பெற்று சே ப் ஜோ னி ல் இருக்கிறார்கள். ஆனால் ராம், மணிகண்டன், அமுதவாணன், ராபர்ட் ஆகியோர் ஓரளவுக்கு சமமான வாக்குகளை பெற்று பெற்றிருப்பதாக தகவல் தெரியவந்தது. இலயில் நால்வரில் யார் வெ ளி யே று வா ர் என எதிர்பாத்த நிலையில்,

ராபர்ட் மா ஸ் ட ர் வெளியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஷிதாவுக்கு ஒரு நி ம் ம தி என்றே சொல்லலாம். ராபர்ட் மா ஸ் ட ர் டா ஸ் க் விளையாடுவதை காட்டிலும் ரஷிதாவுக்கு பின்னாலே சுற்றுவதையே பெரும்பாலும் வேளையாக வைத்துக்கொண்டிருந்தார். கடைசியாக கூட ரஷிதாவிடம் போ ன் ந ம் ப ர் கேட்டு தொ ல் லை தந்தாக தெரிகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *