அட நடிகர் மகேஷ் பாபுவின் மகளா இது ?? அடேங்கப்பா பார்க்க தேவதை போல் இருக்காங்களே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!!

சினிமா

நடிகர் மகேஷ் பாபு ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், ஊடக ஆளுமை மற்றும் பரோபகாரர் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு சினிமாவில் பணியாற்றுகிறார்.தெலுங்கு திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. தமிழில் விஜய் போன்று தெலுங்கில் மகேஷ் பாபு என்று சொல்வார்கள். விஜய் நடித்து வெற்றிப் பெற்ற கில்லி,

போ க்கிரி போன்ற திரைப்படங்கள் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீ மேக்குகள் தான்.திரையுலகில் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான், முன்னணி நடிகர் மகேஷ் பாபு.இதன்பின் தெலுங்கில் வெளியான Raja Kumarudu எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அட நடிகர் மகேஷ் பாபுவின் மகளா இது ?? அடேங்கப்பா பார்க்க தேவதை போல் இருக்காங்களே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!!

தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை பெற்றார் மகேஷ் பாபு.நடிகர் மகேஷ் பாபு, பிரபல பாலிவுட் நடிகை Namrata Shirodkar என்பவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் மகன் மற்றும் மகள் இருவரும் இணைந்து நீச்சல் குளத்திற்குள் சேட்டை செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்.

Copyright newsalltime.info

 

BM

Leave a Reply

Your email address will not be published.