நடிகர் கோபிநாத் சந்திரன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிகையாளர், நிருபர், செய்தி வழங்குபவர்/மதிப்பீட்டாளர், தொழில்முனைவோர் மற்றும் எழுத்தாளர் ஆவார், தற்போது STAR விஜய் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இடம்பெற்றுள்ளார். அவர் “நீயா நானா கோபிநாத்” என்று பிரபலமாக அறியப்படுகிறார்.
நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாக உள்ளதோடு பெரிதளவில் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலமாக காரணம் இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளரான கோபிநாத் அவர்கள் தான்.
இவர் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பேமஷாக இருக்க காரணம் இவரது சரளமான தமிழ் பேச்சும், தெளிவான சிந்தனையும் கணீர் போன்ற குரலும் தான்.மேலும் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த கோபிநாத் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாக இருக்கும் இவரை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் பற்றி நமக்கு தெரியாது. இந்நிலையில் கோபிநாத் அவர்களுக்கு அண்ணன் ஒருவர் இருக்கிறார் அவர் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி .