நடிகை சி ல் பா செ ட் டி 90களில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளியான மி ஸ் ட ர் ரோ மி யோ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது கோ லி வு ட் சி னி மா வி ல். அதனை தொடர்ந்து தமிழில் இவர் நடிக்கவில்லை.
பின்னர் பா லி வு ட் பக்கம் சென்ற அவர் அங்கேயே செ ட் டி லா கி வி ட் டா ர். பா லி வு ட் டி ல் பிரபல ந டிகையாக வலம் வந்தார் சி ல் பா செ ட் டி. தற்போது சி ல் பா செ ட் டி 45 வயதாகிறது. இவர் 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பத்து வயதில் வியன் குன்றா என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கணவரின் வி ந் த ணு க் க ள் மூலம் வா ட கை த் தா ய் வழியாக பெண் குழந்தையை சென்ற வருடம் பிப்ரவரி மாதத்தில் பெ ற் றெ டு த் த ன ர் இந்த தம்பதியினர். இந்த குழந்தை பிறந்தது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஷி ல் பா ஷெட்டி. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.
ந டிகை நயன்தாரா சமீபத்தில் வா ட கை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நயன்தாராவுக்கு முன் முன்பே இந்த ந டிகை வா ட கை த் தா ய் மூலம் குழந்தை பெற்றுள்ளார் சில்பா செட்டி. சி ல் பா செ ட் டி 5 ஆண்டுகளாக முயற்சித்து முடியாததால் வா ட கை த் தா ய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்.