பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா ?? இதோ வெளியான தகவலை கேட்டு அ திர் ந்து போன ரசிகர்கள் ..!! தமிழில் முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியில் ‘இளமை புதுமை’, ‘காமெடி டைம்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் கலந்துகொண்டார்.
மக்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருவர் அர்ச்சனா. இவரை தொடர்ந்து இவருடைய மகள் ஜராவும், ஆங்காரிங்கில் கலக்கி வருகிறார். நீண்ட நாட்களாக தொலைக்காட்சிகளில் விஜேவாக இருக்கும் இவர், தற்போது விஜய் தொலைக்காட்சி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.மேலும் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் அர்ச்சனா.
தொகுப்பாளினி அர்ச்சனா, வினீத் முத்துகிருஷ்ணன் என்பவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா என அழகிய மகளும் உள்ளார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் 3 முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்கின்றனர்.
இந்த கணக்கு 2022 வருடப்படி கொடுக்கப்பட்ட விவரம் என்கின்றனர். இந்த ரசிகர்களிடம் பெரும் அ திர் ச்சியை ஏற்படுத்தியது ..