அட கொ டு மை யே…! இப்படியொரு ட் ரெ ஸ் ஸா…? சு ரு க் கு அ வி ழ் ந் தா சோ லி முடிஞ்சிடும் போல…!! ப்ரியாமணியின் செயலால் ப த றி ப் போ ன ரசிகர்கள்…!!!

சினிமா

ந டிகை பிரியாமணி தமிழில் கண்களால் கை து செ ய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாரதிராஜா ஆகவே பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ந டிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். முதல் படத்திலேயே அதிக வசனங்கள் இல்லாமல் அழகு பொம்மை போல ரசிகர்களை க வ ர் ந் த வ ர் ப்ரியா மணி. முதல் படத்தில் இவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்ற கருத்தும் கூறியிருந்தார்கள் சிலர்.

பின்னர்கார்த்தி நடிப்பில் வெளியான ப ரு த் தி வீ ர ன் படத்தில் இவரது உச்சகட்ட நடிப்பை  பார்த்து பலரும் இவரை பாராட்டி தள்ளிவிட்டனர். ப ரு த் தி வீ ர ன் படம் இவருக்கு ஒரு பெரிய பி ரே க் கி ங்  பா யி ன் ட் ஆக அமைந்த படமாக ஆகிவிட்டது. அதன்பின்னர் நிறைய படங்களில் நடித்தாலும் சரியான கதையம்சம் இல்லாத படங்களாக இருந்ததால் இவருக்கு பெரிய அளவில் முன்னணி ந டிகையாகவும் வாய்ப்பில்லாமல் போனது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத சமயத்தில் முஸ்தபா ராஜ் என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரியாமணி தற்போது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அ சு ர ன் தெலுங்கு ரீ மே க் கி ல் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

டி வி நடன நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்று வருகிறார் ப்ரியாமணி. சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க வரும் பிரியாமணி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது க வ ர் ச் சி யா ன உடையில் தனது உ ட ல ழ கை கா ட்டி ரசிகர்களை க வ ர் ந்து  ள் ளா ர். அந்த உடையை பார்த்த ரசிகர்கள் கு சு ம் பா ன கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published.