ந டிகை நிதி அகர்வால் இவர் சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். பூமி படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இரு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றன. அப்படி இருந்த போதும் இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கோ வி ல் க ட் டி அ பி ஷே க ம் செய்துள்ளாரகள்.
இதற்கு முன்பு நடி கை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் கோவில் க ட்டியிருந்தார்கள். ஆனால் குஷ்பூ பல ஆண்டுகள் படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு காரணமாக அப்படி கோ யி ல் க ட்டினார்கள் ஆனால் நிதி அகர்வால் இரண்டே படங்களில் நடித்திருந்தார். அப்படி இருந்தும் அவர் அந்த படங்களில் நடிப்புகளில் செய்த சி று சிறு சேட்டைகள் பிடித்து போய் ரசிகர்களே இப்படி கோ யி ல் க ட் டி உள்ளதாக தெரிகிறது.
வெகு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் க ல க த லை வ ன் எனும் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால். இந்த படம் சமீபத்தில் வெளியாகியது இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.
இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் பிரபல ம து பி ரா ண் டி ற் கு விளம்பரம் செய்வது போல ம து வை கி ளா சி ல் ஊ ற் று வ து போலவும், நு க ர் வ து போலவும், சுவை நன்றாக் உள்ளது என கூறி வீடியோ ஒன்று இணையத்தில வை ர லா ன து. இந்த வீடீயோவை பார்த்த நெ ட்டிசென்கள் க டு மை யா ன க ண் டன த் தை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram