ந டிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மா ய ம் என்ற திரைப்படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை தோ ல் வி படமாக அமைந்தது.
இந்த திரைப்படம் அதன்பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் வ ரு த் த ப் ப டா த வா லி ப ர் ச ங் க ம் படத்தில் நடித்து இந்த ஒரு படத்திலேயே மொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னை திரும்பிப் பார்க்கும்படி வைத்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். பின்னர் விஜய் அஜித் சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் கீர்த்தி சுரேஷ்.
ஆரம்பத்தில் இவருக்கு நடிக்க தெரியவில்லை என்ற என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர். அந்த விமர்சனத்தை நடிகையர் திலகம் என்ற படத்தில் நடிகை சாவித்திரி ஆகவே நடித்து அவர்களை வாயடைக்க வைத்தார் கீர்த்தி சுரேஷ். சமீப காலங்களாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்ததால் பி ளா ப் நாயகி என்ற பெயரைப் பெற்று விட்டார் கீர்த்தி சுரேஷ்.
சமீப காலங்களில் கீர்த்தி சுரேஷுக்கு நடக்கப் போவதாகவும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ந டிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படம் ஒன்று படத்தில் க வ ர் ச் சி யா ன காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வை ர லா கி கொண்டிருக்கிறது.