அட நம்ம அறந்தாங்கி நிஷா அக்கவா இவங்க !! கல்லூரி பருவத்தில் என்னம்மா இருக்காங்க !! இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!!அறந்தாங்கி நிஷா தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் சின்ன திரையில் விஜய் டிவி நடத்திய காமெடி ஷோ வான கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. பின் ராமர் வீடு, கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் மற்றும் சில நிகழ்ச்சிகளிலும் கூட பங்கேற்று வந்தார்.இதன்முலம், மாரி 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், தற்போது Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும், பிபி ஜோடிகளின் போட்டியாளராகவும் இருகிறார்.இந்நிலையில், தனது கல்லூரி பருவ புகைப்படத்தை தனது நண்பர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நிஷா.
இதோ அந்த புகைப்படம்..