அட சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா மோகனின் கணவர் இவரா ?? அட இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா மோகனின் கணவர் இவரா ?? அட இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! பிரபல பாடகி ஸ்வேதா மோகன் அவர்கள் தனது இனிமையான குரலால் மக்கள் மனதை கவர்ந்தவர்.இவர் தமிழ் சினிமா திரையுலகில் இருந்த அணைத்து மியூசிக் டைரக்டர் களுடன் பணியாற்றி பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,

மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற அணைத்து மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர் .தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார் ஸ்வேதா மோகன்.இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

பாடகி ஸ்வேதா மோகன், பிரபல பாடகி சுஜாதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பாடகி ஸ்வேதா மோகனின் கணவர் அஸ்வின் என்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.அதுமட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் அழகிய மகள் ஒருவர் பிறந்துள்ளார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

Copyright newsalltime.info

 

BM

Leave a Reply

Your email address will not be published.