எ ம் மா டி யோ… மொத்த அழகையும் தூ க் கி அங்க வச்சிருக்கா பாரு…? Angle Angle ஆ கா ட்டி அ ச ர விட்ட 90 ஸ் கனவுக்கன்னி சங்கவி…!!!

சினிமா

90 களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் இரட்டைக் குதிரை சவாரியில் இருந்து வந்தவர் ந டிகை சங்கவி. இவர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி என்ற படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்.

அதனை தொடர்ந்து நான்கு படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சங்கவி. இவர் விஜயுடன் நடித்த படங்களில் படு கிளாமராக நடித்திருந்தார். மேலேயும் சில காலம் விஜயுடன் காதலில் இருந்ததாகவும், நெருக்கம் அதிகமாகி அடிக்கடி இரவு நேரங்களில் விஜய் இவரை பாரக் வந்து சென்றார் என்றும், விஜியாஉன் அப்பா எஸ்.ஏ.சி க்கு இந்த விஷயம் தெரியவே காதலை இருவரும் முறித்துக்கொண்டனராம்.

இவரது கவர்ச்சியால் 90 கால இளம் ரசிகர்களின் கனவு கனியாக திகழ்ந்தவர் சங்கவி. மேலும் அந்த காலத்தில் முன்னணி நடிகராக இருந்த பிரபு, கார்த்திக், சரத்குமார், ராம்கி போன்றவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் சங்கவி. தற்போது திருமணமாகி படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் இருந்துவருகிறார் சங்கவி.

இந்நிலையில் சங்கவியின் இளமை கால புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வை ர லா கி இருக்கிறது. அதில் நீச்சல் உடையில் பல ஆங்கிள்களில் எடுத்த புகைப்படங்கள் குறிப்பாக இளவட்டங்கள் மத்தியில் வை ர லா க ப ர வி க் கொண்டிருக்கிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *