தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பின்னர் 90 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ந டிகை மீனா. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித் போன்றோரின் படங்களில் நடித்து முன்னணி ந டிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார் மீனா.
கண்ணழகி என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவர் 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. இந்த தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இரண்டு படங்கள் நடித்து விட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நு ரை யீ ர ல் தொ ற் று காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் எதிர்பாராதவிதமாக உ யி ரி ழ ந் தா ர் இதனை தொடர்ந்து க டு ம் சோ க த் தி ல் இருந்தார் மீனா. பின்னர் தன் தோழிகளின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்தார் மீனா. இந்நிலையில் நடிகர் மீனாவின் குழந்தை குழந்தைக்காக மீனா இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்று நண்பர்களும் குடும்பத்தாரும் வ ற் பு று த் தி ய தா க தெரிகிறது.
பின்னர் இரண்டாவது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மீனா தெரிவிக்கையில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள என்னை யாரும் வ ற் பு று த் த வி ல் லை அதற்காக எந்த எண்ணமும் என்னிடம் இல்லை என்று முற்றிலுமாக ம று த் து வி ட் டா ர. இதனால் இது வெறும் வ த ந் தி என்று பலருக்கும் புரிய வந்துள்ளது.