ந டிகை ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இ மை க் கா நொ டி க ள் படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் அதர்வா போன்ற நட்சத்திரங்கள் எடுத்திருந்தார்கள். அந்த படத்தில் ராஷி கன்னா அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து விஜய் விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன், தர்பார் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் சுமாரான வரவேற்பையே அவருக்கு பெற்று பெற்றுத்தந்தது இருந்தாலும் ராஷி கன்னா தமிழ் சினிமா ரசிகர்களிடையே மவுசு கொண்டிருக்கிறது. பின்னர் சுந்தர்.சி யி ன் இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷி கன்னா.
இந்த படமும் தோல்வியிலேயே முடிந்துவிட்டது. பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் க வ ர் ச் சி ப் படங்களை வெளியிடுவது மூலம் அடுத்த வாய்ப்புகள் கிடைக்குமா என்று தேடி வருகிறார் ராஷி கன்னா. அந்த வகையில் ஒரு சமூக வலைத்தளத்தில் சென்று பார்த்தால் இளம் ரசிகர்களுக்கு ஒரே கு ஷி யா க இருக்கும் வகையில் இவர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கடற்கண்ணி போன்ற உடையில் மொட்டைமாடியில் ம ல் லா க் க ப டு த் த வா று சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் ராஷி கன்னா. இதனை பார்த்த இளசுகள் சிலர் பாத்துமா அந்த இடம் சு ட் டு ற போகுது…? என முதுகை குறித்து தங்களது கருத்துக்களை குசும்பாய் தெரிவித்து வருகிறார்கள்.