வி ஜ ய் டி வி தொகுப்பாளினிகளில் திவ்யதர்ஷினிக்கு அடுத்தபடியாக பிரபலமாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை வி ஜ ய் டி வி யி ல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இவரது கலகல சிரிப்பு தொகுத்து வழங்கும் ஸ் டை ல் போன்றவற்றால் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர் விஜய் டிவியின் முக்கியமான விளையாட்டு ரி யா லி ட் டி நிகழ்ச்சியான பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கடந்த சீ ச னி ல் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். மேலும் அந்த போட்டியில் இரண்டாவதாக வந்தார். பி க் பா ஸ் வீட்டில் இருக்கும்போது பிரியங்காவுக்கு பி க் பா ஸ் டீ மி ல் இருந்து பல மறைமுக உதவிகள் வந்ததால்தான் இரண்டாம் இடம் வரை வந்தார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தற்போது பி க் பா ஸ் சீ ச ன் 6 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரியங்கா தேஷ்பாண்டே சமூக வலைதளத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வை ர லா க ப ர வி க் கொண்டிருக்கிறது.
அதாவது பள்ளி சிறுமியை போல தொ டை க் கு மேலே ஏறிய பா வா டை அணிந்து பா வா டை யை விரித்து காட்டியவாறு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே. இந்த புகைப்படங்களை பார்த்த நெ ட் டி ச ன் க ள் இந்த வயசில போடுற டி ர ஸ் ஸா இது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.