நடிகை ரம்யா க்ரிஷ்ணனின் மகனா இவர் ?? அட இவரும் ஒரு பிரபலமா ?? புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!
நடிகை ரம்யா கிருஷ்ணன் என்றும் அழைக்கப்படும் ரம்யா கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரம்யா நான்கு ஃபிலிம்பேர்
விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசு பெற்றுள்ளார்.ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார்.
1995-ஆம் ஆண்டு வெளியான அம்மன் படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார். தொடர்ந்து அவரைத் தேடி அம்மன் பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.ஆயினும், தமிழ் ரசிகர்களால் சற்று மறக்கப்பட்டே இருந்தவருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது சூப்பர் ஸ்டாரின் படையப்பா பட வாய்ப்பு.
டிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு திரையுலகின் இயக்குனரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு தி ருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.
அவரின் பெயர் ரித்விக் வம்சி. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகன் ரித்விக் வம்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ ரம்யா கிருஷ்ணன் மகனின் புகைப்படம்..