தெலுங்கு நடிகர் நாகசைதன்யா அங்கு முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தது வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ மே க் கி ல் ந டிகை சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நாகசைதன்யா, இருவரது கெ மி ஸ் ட் ரி ரியல் வாழ்க்கையிலும் ஒத்து போகவே இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அப்படி 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும் நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர் பின்னர் சென்ற வருடம் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர். இதற்க்கு காரணமாக பேமிலி மேன் 2 படத்தில் எல்லை மீறிய க வ ர் ச் சி யி ல் சமந்தா நடித்தது, ஒல்லி நடிகருடன் திருமணத்துக்கு பின்னும் சமந்தா தொடர்பில் இருந்தது என பல காரணங்களை சினிமா விமர்சகர்கள்கருதி வருகிறார்கள்.
இந்நிலையில் வி வா க ர த் து க் கு பின் இருவரும் அவரவர் வழிகளில் நடிப்பை தெடர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அரிய வகை நோ யா ல் பா தி க் க ப் ப ட் டு சி கி ச் சை யி ல் இருந்த சமந்தாவை, நாகா சைதன்யா மருத்துவமனையில் சந்தித்ததாக செய்திகள் வெளியாயின, பின்னர் இந்த தகவல் பொ ய் யெ ன தெரியவந்தது. இந்நிலையில் சி கி ச் சை யி ல் இருந்து வீடு திரும்பிய சமந்தாவுக்கு மீண்டும் உடல்நிலை மோ ச மா க இருப்பதாக தெலுங்கு செய்தி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
பின்னர் சமந்தாவுக்கு ஆ யு ர் வே த சி கி ச் சை மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா 19 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாயின. இதனை பார்த்து க டு ப் பா ன சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் நாகசைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீ க் கி யு ள் ளா ர்.
இதனையறிந்த நெ ட்டிசென்கள் இருவரும் இணைவதற்கு இனி வாய்ப்பில்லை போல அ தி ரு ப் தி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.