திருமணத்திற்கு முன்பே அப்பாவான கவுதம் கார்த்திக்…! ஓகோ கதை அப்படி போகுதா…?? அவரே வெளியிட்ட புகைப்படம் – ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

90 களில் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் கார்த்திக் இவரது மகன் கெளதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பின்னர் வை ராஜா வை, ர ங் கூ ன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறேன், முத்துராமலிங்கம், இ ரு ட் ட றை யி ல் மு ர ட் டு கு த் து, ஹ ர ஹ ர மகாதேவகி, தே வ ரா ட் ட ம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மலையாள ந டிகை மஞ்சிமா மோகன், இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அ ச் ச ம் என்பது ம ட மை ய டா என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தேவராட்டம், க ள த் து ல சந்திப்போம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தே வ ரா ட் ட ம் படத்தில் நடிக்கும் போது நடிகர் கெளதம் கார்த்திக்குடன் காதலில் வி ழு ந் தா ர் மஞ்சிமா மோகன்.

இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று இருவரும்  செய்துகொண்டனர். இந்நிலையில் திருமணத்துக்கு முன்பே நடிகர் கெளதம் கார்த்திக் அப்பாவாக ஆகிவிட்டார் என்ற செய்தி இணையத்தில் தீ யா க பரவிய வண்ணம் இருந்தது. இதனை அறிந்த ரசிகர்களும் ஒரு வேலை அப்படி இருக்குமோ என அ தி ர் ச் சி யி ல் இருந்தார்கள்.

பின்னர் தான் தெரிந்தது தான் வரைக்கும் செல்ல பூனையை தான் தனது மகள் என்று தனது சமூக வலைதள பக்தத்தில் பதிவிட்டிருந்தார் கெளதம் கார்த்திக். இதை அறிந்த பின்னர் தான் ரசிகர்கள் பெ ரு மூ ச் சு விட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *