பி க் பா ஸி ல் அடுத்த அ தி ர டி வெளியேற்றம்…! தி டீ ரெ ன மூச்சு பேச்சு இன்றி ம ய ங் கி விழுந்த அசீம்…!! வெளியான ப ர ப ர ப் பு வீடியோ…!!!

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் பி க் பா ஸ் சீ ச ன் 6 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புதுப்புது டாஸ்குகள் இந்த விறுவிறுப்புக்கு காரணமாக இருக்கிறது. கடந்த வாரம் நீதிமன்றம் டா ஸ் க் நடந்து முடிந்தது. கடந்த வாரம் எலிமினேஷனாக ராபர்ட் மா ஸ் ட ர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இந்த வாரத்திற்கான டா ஸ் க் பழங்குடியினர் vs  ஏ லி ய ன் ஸ் எனும் டா ஸ் க் கொடுக்கப்பட்டுள்ளது இதில் பழங்குடியின மக்களாக அசீம், விக்ரமன், ஏ டி கே, ராம், கதிரவன், மைனா ஆகிய போட்டியாளர்கள் இருக்கிறார்கள். தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரக்ஷிதா, ஆயிஷா, மணிகண்டன் ஆகியோர் ஏ லி ய ன் க ளா க  இருக்கிறார்கள்.

இந்த டா ஸ் க் ஆரம்பித்த நாளிலிருந்து அனைவருடனும் ச ண் டை யி ல் ஈடுபட்டு வருகிறார் அசீம். இறுதினங்களுக்கு முன் கூட ஜனனியிடம் வ ம் பி ழு த் து பின்னர் பஞ்சாயத்தில் போய் முடிந்தது. அதுமட்டுமல்லாமல் தனலட்சுமி அசீம் மீது முட்டை எல்லாம் வீ சி அடித்து வெறுப்பேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாஸ்க் முடிந்து கார்டன் பகுதியில் அமர்ந்திருந்த அசீம் திடீரென ம ய ங் கி விழுந்தார். இதனை பார்த்ததும் கதிரவன், ஏ டி கே ஓடிப் போய்ப் பார்க்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்கிறார்கள் எழும்பாததால் மருத்துவ ரூ மு க் கு கொண்டு செல்கிறார்கள். இந்த நிலையை பார்த்த ரசிகர்கள் அசீம் வெகு விரைவில் கு ண ம டை ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *