இரண்டு கு ழ ந் தை பெற்ற ந ப ரு ட ன் குடும்பம் நடத்தும் பிரபல முன்னணி ந டிகை…! அட இந்த ந டிகையா இப்படி…?? புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

ந டிகை பிரியாமணி தமிழில் கண்களால் கை து செய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை இயக்கியவர் பாரதிராஜா ஆகவே பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ந டிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். முதல் படத்திலேயே அதிக வசனங்கள் இல்லாமல் அழகு பொம்மை போல ரசிகர்களை கவ ர் ந் த வ ர் ப்ரியா மணி. முதல் படத்தில் இவரது நடிப்பு சரியாக வரவில்லை என்ற கருத்தும் கூறியிருந்தார்கள் சிலர்.

பின்னர் பருத்திவீரன் படத்தில் இவரது உ ச் ச க ட் ட நடிப்பை பார்த்து பலரும் இவரை பாராட்டி த ள் ளி விட்டனர். பருத்திவீரன் படம் இவருக்கு ஒரு பெரிய பி ரே க் கி ங் பா யி ன் ட் ஆக அமைந்த படமாகி விட்டது. அதன்பின்னர் நிறைய படங்களில் நடித்தாலும் சரியான கதையம்சம் சரியாக இல்லாததால் இவருக்கு பெரிய அளவில் முன்னணி ந டிகையாகவும் வாய்ப்பில்லாமல் போனது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத சமயத்தில் 33 வயதான ப்ரியாமணிக்கும், முபையை சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் எனவருக்கும் காத்த மலர்ந்தது. இருவரும் ஒரு வருடம் ர க சி ய மா க காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்துகொள்ள முடியு செய்தனர். இவர்களது திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமத்துக்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொள்ளாமல் கணவரின் சம்மதத்துடன் நடித்து வருகிறார் ப்ரியாமணி. இந்நிலையில் முஸ்தபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறதாம். முதல் மனைவி ஆயிஷாவிடமிருந்து முஸ்தப்பா  2013 ஆம் ஆண்டு வி வா க ர த் து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *