தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ந டிகை வசுந்தரா காய்ஷ்யப். அதனை தொடர்ந்து ஜெயம் கொண்டான், பே ரா ண் மை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் நடித்திருந்தார் வசுந்தரா காய்ஷ்யப். இவருக்கு பிரபலத்தை கொடுத்த படம் என்றால் அது தென்மேற்கு பருவக்காற்று படத்தை கூறலாம்.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் வசுந்தரா காய்ஷ்யப். இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என்று கூறலாம். ஆரம்பத்தில் மி ஸ் சென்னை போட்டியில் பங்கேற்று மி ஸ் கி ரி யே ட் டி வி ட் டி என்ற பட்டத்தை பெற்றார் அதனை தொடர்ந்து மா ட லி ங் துறையில் இருந்து வந்தார் வசுந்தரா.
2009 ஆம் ஆண்டு வெளியான வட்டாரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு கிடைத்தது வசுந்தராவுக்கு. தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பின்னர் இவரை படங்களில் காண முடியவில்லை காரணம் இவர் தனது நண்பருடன் இருக்கும் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது காரணமாக கூறப்படுகிறது.
இவரது சமூக வலைதள பக்கம் ஹே க் செய்யப்பட்டு அதில் உள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் எடுக்கப்பட்டு அது ஒரு இணைய தளத்தில் வெளியானது.தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று சொல்லலாம் அப்படி இருந்தும் புத்தன் இயேசு காந்தி, மைக்கேலாகிய நான், வாழ்க விவசாயி போன்ற படங்களில் நடித்துக் கொண்டுள்ளார் வசுந்தரா.