தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 90 களில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் ந டிகை மீனா. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், அஜித் என அனைவருடனும் நடித்து த ள் ளி விட்டார் மீனா விஜயுடன் கூட ஒரு படத்தில் கு த் து பாடலுக்கு நடனமாடியிருந்தார் மீனா.
பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் முடித்தார் மீனா. இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். மீனாவின் மகளும் குழந்தை நட்சத்திரமாக விஜயின் தெ றி படத்தில் அறிமுகமாகி இரெண்டு படங்களில் நடித்துவிட்டார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் நு ரை யீ ர ல் தொ ற் று காரணமாக சி கி ச் சை பெற்று வந்த சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழ ந் தா ர். இந்நிலையில் மீனாவின்கணவர் மறைவிற்குபுறா எ ச் ச ங் க ள் காரணமாக நு ரை யீ ர ல் தொ ற் று ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருத்துக்கள் ப ர வி வந்தது. தந்து கணவரின் இ ற ப் பி னா ல் க டு ம் ம ன உ ளை ச் ச லு க் கு ஆளான மீனா தனது நண்பர்களால் மீண்டு வந்தார்.
அதனை தொடர்ந்து மீனா தனது குழந்தையின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு ம று ம ண ம் செய்துகொள்ள வேண்டுமென்று நண்பர்களும், உறவினர்களும் வ ற் பு று த் தி ய தா க வு ம், ஆரம்பத்தில் வேண்டவே வேண்டாமென கூறிய மீனா ஒருவழியாக சம்மதம் தெரிவித்துவிட்டார் என செய்திகள் ப ர வி ய து. மீனாதரப்பில் இருந்து எந்தவொரு அ தி கா ர பூ ர் வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இது உண்மையா என தெரியவில்லை.
ஏற்கனவே சமந்தாவுக்கு உடல்நிலை க வ லை க் கி ட ம், சினேகா – பிரசன்னா வி வா க ர த் து என பல செய்திகள் இணையத்தில் உறுதிப்படுத்தாமல் உ ல வி வருகிறது அந்த வகையில் தற்போது இந்த மீனா ம று ம ண மு ம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.