கல்யாண வயதில் மகன், வயதுக்கு வந்த மகளை வைத்துக்கொண்டே… இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 42 வயது ந டிகை…! அட இந்த ந டிகையா…?? கணவர் குழந்தைகளுடன் வெளியான புகைப்படம் இதோ…!!!

சினிமா

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் 90 களில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் ந டிகை திவ்யா உன்னி. தமிழில் வே த ம், பாளையத்து அம்மன், ச பா ஷ் போன்ற படங்களில் நடித்திருந்தார் திவ்யா உன்னி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் சினிமாக்களிலும் நடித்துள்ளார் திவ்யா உன்னி.

இவர் 2002 ஆம் ஆண்டு சுதிர் சேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் நடிப்பதை முற்றிலுமாக குறைத்துவிட்டார் திவ்யா உன்னி. இருவருக்கும் ஒரு மகள், மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். பின்னர் சுதிர் சேகரனுடன் 14 ஆண்டுகால வாழ்க்கை கசந்தது காரணமாக 2016 ஆம் ஆண்டு அவரிடமிருந்து வி வா க ர த் து வாங்கி பிரிந்தார் திவ்யா உன்னி.

திவ்யா உன்னியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொ ட ர் பு இருந்தது திவ்யாவுக்கு தெரியவே வி வா க ர த் து ஆகிவிட்டது எனவும், இருவருக்குள் இருக்கும் ஈ கோ வு ம் காரணமாக வி வா க ர த் து க்கு கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த அருண்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செ ட் டி லா னா ர் திவ்யா உன்னி.

இந்த தம்பதிகளுக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திவ்யா உன்னி அமெரிக்காவில் பரத நாட்டியபள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறாராம். இந்நிலையில் திவ்யா உன்னி இரெண்டாவது திருமணம் செய்யும் போது முதல் கணவருக்கு பிறந்த மகனும், மகளும் தோலுக்கு மேலே வளர்ந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.