ந டிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது ம ட மை ய டா என்ற திரைப்படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானவர். இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சிமா மோகன். இந்த படம் தோல்வியவே சந்தித்த நிலையில் மஞ்சிமாவுக்கு பெரியளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
அடுத்ததாக க ள த் து ல சந்திப்போம், தே வ ரா ட் ட ம் போன்ற படங்களில் நடித்திருந்தார் மஞ்சிமா மோகன், தே வ ரா ட் ட ம் படத்தில் நடித்தபோது படத்தின் நாயகன் நடிகர் கெளதம் கார்த்திக்குடன் நெ ரு க் க மா ன பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கெளதம் கார்த்திக் நடிகர் கார்த்திக்கின் மகனாவார். இவர் மணிரத்தினம் இயக்கிய கடல் என்றபடத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறேன், முத்துராமலிங்கம், இ ரு ட் ட றை யி ல் மு ர ட் டு கு த் து, தே வ ரா ட் ட ம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தே வ ரா ட் ட ம் படப்பிடிப்பின் பொது மஞ்சிமா மோகனுக்கும், கெளதம் கார்த்திக்கும் இடையே நெ ரு க் க ம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த மூன்று வருடங்களாக காதலர்களாக இருந்து வந்த இருவரும் கடந்த வாரம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்து கொண்டனர். இந்நிலையில் கெளதம் கார்த்திக்குடன் மஞ்சிமா மோகன் கடந்த மூன்று ஆண்டுகளாக லி வி ங் வாழ்க்கையில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியது.
தமிழ் சினிமாவில் லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் என கூறப்படும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் 6 வருடங்களாக லி ங் க் வாழ்க்கையில் இருந்து பின்னர்தான் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தனர். அது போல கெளதம் கார்த்திக்குடன் மஞ்சிமா மோகன்ஒரே வீட்டில் சில காலம் லி வி ங் வாழ்க்கையில் இருந்து வந்ததாக செய்திகள் ப ர வி ய து. இதற்கு மஞ்சிமா மோகன் லி வி ங் வாழ்கையெல்லாம் இல்லை. காதலித்து வந்தது உண்மைதான் என தெரிவித்திருந்தார்.