சற்றுமுன்… மா ர டை ப் பி ல் முன்னனி திரை பிரபலம் உ யி ரி ழ ந் தா ர்…!! சோ க த் தி ல் மூ ழ் கி ய தமிழ் திரையுலகம்…!!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் லட்சுமி மூ வி மே க் க ர் ஸ். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. தயாரித்த படங்கள் அனைத்துமே விஜய், கமல், சூர்யா, ஜெயம் ரவி போன்ற பிரபலங்களை வைத்து தான் படங்கள் தயாரித்துள்ளனர்.

லட்சுமி மூ வி மே க் க ர் ஸ் நிறுவனத்தின் அதிபர்களின் ஒருவர் தான் முரளிதரன். இவர் சமீபகாலமாகவே உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சி கி ச் சை மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் மா ர டை ப் பு காரணமாக தற்போது ம ர ணி த் து ள் ளா ர்.

இந்த செய்தி திரையுலகினரிடையே பெரும் சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் முரளிதரன் ம றை வி ற் கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக லட்சுமி மூ வி மே க் க ர் ஸ் தயாரித்த படம் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான ச க ல க லா வ ல் ல வ ன் எனும் திரைப்படம்தான்.

மேலும் கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம், விஜய் நடிப்பில் வெளியன் பகவதி, சூர்யா நடித்து வெளியான உன்னை நினைத்து போன்ற படங்கள் லட்சுமி மூ வி மே க் க ர் ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்களாகும்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *