சின்னத்திரை ந டிகை மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தயாரிப்பாளர் இரவீந்திரன் என்பவரை தி டீ ரெ ன திருமணம் முடித்தார் கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது. இவ்வளவு குண்டாக இருக்கும் ரவிந்தரை எப்படி ஒல்லியாக இருக்கும் மகாலட்சுமி திருமணம் முடித்தார் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வைத்து வந்தனர்.
இந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ரி சா ர் ட் ஹ னி மூ ன், குலதெய்வ கோவிலுக்கு தனி விமானத்தில் சென்று வருதல் என ரொ மா ன் டி க் கா க தங்களது வாழ்க்கையை க ழி த் து வருகிறார்கள் மேலும் அவ்வப்போது நெ ரு க் க மா ன புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஹோ ட் ட ல் ஒன்றில் சாப்பிட்ட போது மகாலட்சுமியுடன் ரவிந்தர் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்தப் புகைப்படத்தில் மகாலட்சுமியின் வ யி று சற்றே பெரிதாக இருந்ததால் பலரும் மகாலட்சுமி க ர்ப் ப மா க இருக்கிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தார்கள். மேலும் சிலர் க ர் ப் ப மா க இருக்கிறாரா அல்லது வயிறு மு ட் ட சாப்பிட்டதால் ஏற்பட்டதா கேள்விகளையும் எழுப்பி வந்தார்கள்.
இந்நிலையில் அடிக்கடி ரொமான்டிக்காக புகைப்படங்களை பெளியிட்டு வரும் ரவீந்தர். தனது மனைவி மகாலட்சுமி கண்ணை இ று க மூ டி க் கொ ண் டு ரவீந்தர் கன்னத்தில் மு த் த மி டு ம் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரவீந்தர். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் ஏற்கனவே பலமாறி விமர்சனங்கள் வைக்கிறாங்க, இதுல இதெல்லாம் தேவையா என பு ல ம் பி வருகிறார்கள்.