நடிகர் கமலின் முதல் மனைவியின் தற்போதைய நிலைமை என்னவென்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க அதிர் ச்சியா கிடுவீங்க ..!!!

சினிமா

நடிகர் கமலின் முதல் மனைவியின் தற்போதைய நிலைமை என்னவென்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க அதிர் ச்சியா கிடுவீங்க ..!!!

கமல்ஹாசன் ஒரு இந்திய நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், ஒப்பனை கலைஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி படங்களிலும் பணியாற்றியுள்ளார்.கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.நடிகை சரிகவுடன் நடந்த திருமணத்திற்கு பின்னர் பிறந்த மகள்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரஹசன். இதன் பின்னர் நடிகை சரிகாவுக்கும் கமலுக்கு ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சரிகா கூறியதில், நான் ஆரம்பத்தில் இருந்தே பல வருடமாகவே சின்னத்திரை

அதாவது நாடகத்தில் தான் நடித்து வந்தேன், அப்போது எனக்கு வெறும் 2700 மட்டும் தான் சம்பளம்,அதை வைத்து தான் கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.திருமணம் நடந்த ஒரே ஆண்டில் பிரிந்தார்கள், பின்னர் தான் கெளதமி கவுதமியை பிரிந்ததற்கு முந்தய ஆண்டு பேட்டி ஒன்றில் பேசிய கமல்

‘எனது முதல் மனைவி வாணி கணபதியை விவாகரத்து செய்தபோது, அவருக்கு நிறைய பணம் ஜீவனாம்சமாக தரவேண்டியிருந்தது.இதன் காரணமாக தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என்று கூறியுள்ளார் கமல்.இது குறித்து பேசிய வானிகனபதி ஒரு பெண்ணை பிரியும்போது ஜீவனாம்சம் கொடுத்து நடுதெருவுக்கு வந்துவிடுவார்களா? இது உண்மையே இல்லை.

விவாகரத்து பெற்ற பெண் வாழ்நாளெல்லாம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு அந்த ஜீவனாம்சத் தொகைதான் கிடைக்கிறதா?ஆனால் தற்போது வரை கமல் சொல்லுவதை தான் நீங்கள் நம்பி உள்ளீர்களா? நான் கமலை விட்டு [பிரிந்தபோது நான் வாங்கி வைத்திருந்த பொருட்களை கூட வீட்டில் இருந்து எடுக்காமல் தான் வந்தேன்,எப்போதுமே யார் மீதாவது பழி போட முயற்சிப்பவர் என்று குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சரிகா மும்பையில் உள்ள பிரபல காய்கறி கடைக்கு வர அவருடன் ஸ்ருதிஹாசனும் வந்துள்ளார்.அப்போது இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சரிகாவா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

Copyright manithan.com

 

Copyright online47media.com

 

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *