கல்யாணமான 10 வது நாளே பு ரு ஷ னை வீட்டை விட்டு து ர த் தி ய டி த் த பிரபல ந டிகை…! அட இந்த ந டிகையா இப்படி பண்ணுனது…?? பா வ ம் பா அந்த மாப்பிள்ளை…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் ரம்யா. திவ்யதர்ஷினி எப்படி தொகுப்பாளினியாக பல வருடங்கள் இருந்து பிரபலமான ஆனாரோ, அதேபோலவே ரம்யாவும் அதே தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வந்தார். திவ்யதர்ஷினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் காலகட்டத்தில் ரம்யாவும் சற்றே பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து தான் வந்தார்.

இவர் 2014ஆம் ஆண்டு ஜெயராம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதன் பின்னர் வி வா க ர த் து செய்துகொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இவர் வி வா க ர த் து செய்தது குறித்து பல்வேறு காரணங்கள் கூறி வந்தாலும் தற்போது அதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. திருமணமாகி பத்து நாளில் இருவருக்கும் செ ட் டா கா து என முடிவெடுத்தார் ரம்யா.

அதுமட்டுமில்லாமல் இருவரும் வெவ்வேறு விதமாக கருத்துக்களோடு இருந்ததால் இருவரின் பி ரி வு க் கு ம் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் ச ண் டை ச ச் ச ர வு ஏதுமில்லாமல் அமைதியாக அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாராம் ரம்யா. மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் வி வா க ர த் து பெற்றதாகதெரிகிறது. தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக் கொண்டு படங்களில் நடிப்பதில் கவனம் அதிகமாக செலுத்தி வருகிறார் ரம்யா.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆர்வம் கொண்ட ரம்யா அடிக்கடி ஜி ம் மி ல் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுமட்டுமல்லாமல் வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் ரம்யா. பிரபல தொலைக்காட்சி செய்து வைக்கும் திருமணங்கள் பெரும்பாலும் வி வா க ர த் தி ல் சென்று முடிவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ரம்யாவின் திருமணமும் வி வா க ர த் தி ல் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *