சினிமா துறையை பொறுத்தவரை நடிகர், ந டிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் சில வருடங்களிலே இருவரும் வி வா க ர த் து பெற்று பி ரி வ து ம் தொடக்கதையாகத்தான் இருந்து வருகிறது. இதெற்கெல்லாம் காரணமாக திருமணம் முடிந்தும் சினிமாக்களில் நடிப்பதும் எல்லை மீறிய க வ ர் ச் சி கா ட்டுவதும், ந டிகைகளுடன் தொடர்பு அதிகமாவதுமே பெரும்பாலும் காரணமாக கூறுகிறார்கள்.
அந்த வகையில் சில மாதங்களாக அதிகமாக பேசப்பட்ட து சமந்தா – நாக சைதன்யா ஜோடி வி வா க ர த் து, தனுஷ் – ஐஸ்வர்யா வி வா க ர த் து என்று கூறலாம். அதோடு மட்டுமல்லாமல் சில வாரங்களாக சினேகா – பிரசன்னா வி வா க ர த் து என்ற அ தி கா ர பூ ர் வ மி ல் லா த தகவல்களும் ப ர வி ய வண்ணம் இருந்து வந்தது.
தென்னிந்திய சினிமாவில் இது ஒருபுறம் இருக்க பா லி வூ டி ல் ந டிகை சில்பா ஷெ ட் டி யு ம் தன் கணவரை பி ரி ய வு ள் ள தா க தகவல்கள் ப ர வி வருகிறது. சென்ற வருடம் மனைவியையே ஆ பா ச மா க வீடியோ எடுத்த வ ழ க் கி ல் கை தா கி சி றை யி ல் இருந்தார் சில்பா ஷெ ட் டி யி ன் கணவர். அதனை தொடர்ந்தது அப்போதே கணவரை சில்பா செ ட் டி வி வா க ர த் து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அதை ம று த் து விட்டார் சில்பா ஷெ ட் டி.
இந்நிலையில் தனது கணவரின் பெயரில் உள்ள பண்ணை வீட்டை தன் பெயரில் மாற்றியள்ளதாகவும், மேலும் அவரது கணவரின் பெயரில் உள்ள 39 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையறிந்த நெ ட்டிசென்கள் அடுத்து இங்களுக்குத்தான் வி வா க ர த் து போல என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.