தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி ந டிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. 1995 ஆம் ஆண்டு தொ ட் டா ல் சி ணு ங் கி என்ற படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் க வ ர் ச் சி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த தேவயானியை குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரங்களுக்கு என மாற்றிய படம் தான் காதல் கோ ட் டை.
அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் தேவயானி. இந்த படத்துக்கு பின்னர் குடும்ப பா ங் கா ன கதாபாத்திரமென்றால் தேவயானியை தான் முதலில் பு க் செய்வார்களாம் அந்தளவுக்கு இந்த அப்படத்தின் மூலமாக பிரபலமானார். சூரிய வம்சம், மூவேந்தர், தொடரும், கு ம் மி ப் பா ட் டு என பல படங்களில் நடித்திருந்தார் தேவயானி. இவரது நடிப்பிற்கு ரசிகர்களும், ர சி கை க ளு ம் அதிகமாகவே இருந்து வந்தனர்.
இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார் தேவயானி. இந்த தம்பதிக்கு தற்போது இரெண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள். திருமணத்துக்கு பின் சினிமாவில் இருந்து வி ல கி பள்ளி ஆசிரியையாக இருந்த வந்தாராம் தேவயானி. தற்போது சீரியல்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார் தேவயானி.
ராஜகுமாரனை தேவயானி திருமணம் செய்வதர்க்கு முன்பே ஒரு நடிகர் தேவயானியை இரெண்டாம் தா ர மா க திருமணம் செய்ய தேவயானியின் அம்மாவிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதால், முடியாதென ம று த் து விட்டாராம் தேவயானியின் அம்மா. அந்த நடிகர் வேறு யாருமில்லை சரத்குமார்தான்.
சூரிய வம்சம், மூவேந்தர் ஆகிய படங்களில் இருவரது கெ மி ஸ் ட் ரி யு ம் நன்றாக இருந்தது. பின்னர் சரத்குமார் தனது முதல் மனைவி சாயா என்பவரை வி வா க ர த் து செய்து விட்டார். சில காலம் கழித்து ந டிகை ராதிகாவை காதலித்து இரண்டாம் தாரமாக திருமணம் முடித்து தற்போது வரை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள் இருவரும்.