ரஜினிக்கு வி ல் ல னா க நடித்ததால் இப்படியோரு நிலையா…? 175 படங்கள் நடித்த நாயகனுக்கு ஒரே படத்தால் வந்த வி ப ரீ த ம்…!! யாரந்த நடிகர்… அது எந்த படம்னு தெரியுமா…???

சினிமா

தமிழ் சினிமாவால் 80 களில் ஆரம்பத்தில் சிறுகதாபத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக மாறி, இடையில் வி ல் ல ன் கதாபாத்திரமும் ஏற்று பின்னர் மீண்டும் கதநாயகனாக மாறி தற்போது வரையுமே அசைக்க முடியாத கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சூ ப் ப ர் ஸ் டா ர் ரஜினிகாந்த்.

ரஜினியின் படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகர்கள், ந டிகைகள் சிலர் தற்போது  சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகிறார்கள். ந டிகை நயன்தாரா கூட சந்திரமுகி படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பின்னர் வளர்ந்து தற்போது லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் என கூறுமளவு வளர்ந்து நிற்கிறார். ஆனால் ஒரே ஒரு நடிகர் மட்டும் ரஜினிக்கு விளங்க நடித்ததால் தனது ஹீரோ அ ந் த ஸ் தை இ ழ ந் து ள் ளா ர்.

யாரந்த நடிகர் என்று பார்த்தால் அது நடிகர் ஜெய்சங்கர்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் ஜெய்சங்கர். 175 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் து ப் ப றி யு ம் படங்களில் அதிகமாக நடிப்பதால் இவரை தென்னகத்து ஜே ம் ஸ் பா ண் ட் என்று அழைத்தனர்.

அப்படியிருக்கையில் நடிகர் ஜெய்சங்கர் முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான மு ர ட் டு க் கா ளை என்ற படத்தில் ரஜினிக்கு விளங்க நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு ஜெய்சங்கர் ஹீ ரோ வா க நடித்து வெளிவந்த 5 படங்கள் தொடர்ந்து தோல்வியில் முடிந்தது.

ரஜினிக்கு வி ல் ல னா க நடித்தவரை ஹீ ரோ வா க பார்க்க முடியாது என மக்களே கூறுமளவுக்கு சென்றுவிட்டது ஜெய்சங்கரின் நிலைமை. அதன் பின்னர் வி ல் ல ன், குணசித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தேடுத்து நடிக்கும் நிலைமைக்கு சென்றுவிட்டார் நடிகர் ஜெய்சங்கர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *